பேதைமை
paethaimai
உய்த்துணராமை ; மடமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மடமை. பேதைமையன்ற தறிவு (நாலடி, 249). Folly; ignorance; credulousness; உய்த்துணராமை. (தொல். பொ. 248, இளம்பூ) Lack of discernment;
Tamil Lexicon
, ''s.'' [''com.'' பேதமை.] Sim plicity, weakness, ignorance, credulous ness, thoughtlessness, carelessness, as மடமை. பேதைமையென்பதுமாதர்க்கணிகலம். Simpli city is an ornament of woman. ''(Avv.)''
Miron Winslow
pētaimai
n. id.
Folly; ignorance; credulousness;
மடமை. பேதைமையன்ற தறிவு (நாலடி, 249).
pētaimai
n.
Lack of discernment;
உய்த்துணராமை. (தொல். பொ. 248, இளம்பூ)
DSAL