பேச்சுக்கொடுத்தல்
paechukkoduthal
இரகசியமறிய வார்த்தையாடுதல் ; பேச்சு வளர்த்தல் ; பொழுது போக்காக வார்த்தையாடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரகசியமறிய வார்த்தையாடுதல். (W.) 1. To speak with one in order to obtain secets; to sounds; பேச்சு நீடித்தல். (யாழ். அக.) 2. To prolong one's talk; பொழுதுபோக்குகாக வார்த்தையாடுதல். Loc. 3. To keep oneself engaged by talking with;
Tamil Lexicon
பேச்சுவளர்த்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
pēccu-k-koṭu-
v. intr. id.+.
1. To speak with one in order to obtain secets; to sounds;
இரகசியமறிய வார்த்தையாடுதல். (W.)
2. To prolong one's talk;
பேச்சு நீடித்தல். (யாழ். அக.)
3. To keep oneself engaged by talking with;
பொழுதுபோக்குகாக வார்த்தையாடுதல். Loc.
DSAL