Tamil Dictionary 🔍

பேதசைவம்

paethasaivam


சைவம் பதினாறனுள் குருலிங்க சங்கமபத்தி பூண்டு சிவனை உருவமாகவும் அருவமாகவும் அருவுருவமாகவும் தியானித்தலால் முத்திசித்திக்கு மெனக் கூறும் சமயம் (த. நி. போ. பக். 254.) A šaiva sect which holds that the path of salvation lies through worship of šivaliṅga, guru and devotees, and meditation of šiva in His triple aspect of uruvam, aruvam and aru-v-uruvam, one of 16 caivam, q.v.;

Tamil Lexicon


, ''s.'' One of sixteen divi sions of the Saiva system. See சைவம்.

Miron Winslow


pēta-caivam
n. id.+. (šaiva.)
A šaiva sect which holds that the path of salvation lies through worship of šivaliṅga, guru and devotees, and meditation of šiva in His triple aspect of uruvam, aruvam and aru-v-uruvam, one of 16 caivam, q.v.;
சைவம் பதினாறனுள் குருலிங்க சங்கமபத்தி பூண்டு சிவனை உருவமாகவும் அருவமாகவும் அருவுருவமாகவும் தியானித்தலால் முத்திசித்திக்கு மெனக் கூறும் சமயம் (த. நி. போ. பக். 254.)

DSAL


பேதசைவம் - ஒப்புமை - Similar