Tamil Dictionary 🔍

பேயீடு

paeyeedu


பேயின் உபத்திரவத்தால் உண்டாவதாகக் கருதப்படும் பிள்ளைநோய். புள்ளீட்டுக்கும் பேயீட்டுக்கும் பிழைக்கப்பெற்றதென்கிறார் (திவ். பெரியாழ். 2, 5, 9, வ்யா. பக். 343) A disease of children, attributed to the influence of evil spirits;

Tamil Lexicon


pēy-iṭu
n. பேய்+.
A disease of children, attributed to the influence of evil spirits;
பேயின் உபத்திரவத்தால் உண்டாவதாகக் கருதப்படும் பிள்ளைநோய். புள்ளீட்டுக்கும் பேயீட்டுக்கும் பிழைக்கப்பெற்றதென்கிறார் (திவ். பெரியாழ். 2, 5, 9, வ்யா. பக். 343)

DSAL


பேயீடு - ஒப்புமை - Similar