Tamil Dictionary 🔍

மறுபேச்சு

marupaechu


மாற்றிக் கூறும் சொல் ; தடுத்துரைக்கை ; காண்க : மறுசொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாற்றிக் கூறும் வார்த்தை. (W.) 1. Countermand; word that annuls or cancels; தடுத்துரைக்கை. மன்னன் பேச்சுக்கு மறுபேச்சில்லை. 2. Gainsaying; . 3. See மறுசொல். நான் சொன்னதற்கு அவன் மறுபேச்சுப் பேசவில்லை.

Tamil Lexicon


, ''s.'' Another word. 2. As மறு மொழி. நான்சொன்னதற்கு அவன் மறுபேச்சுப்பேசவில்லை. He did not answer again a word to what I said; i. e. he obeyed.

Miron Winslow


maṟu-pēccu
n. id.+.
1. Countermand; word that annuls or cancels;
மாற்றிக் கூறும் வார்த்தை. (W.)

2. Gainsaying;
தடுத்துரைக்கை. மன்னன் பேச்சுக்கு மறுபேச்சில்லை.

3. See மறுசொல். நான் சொன்னதற்கு அவன் மறுபேச்சுப் பேசவில்லை.
.

DSAL


மறுபேச்சு - ஒப்புமை - Similar