Tamil Dictionary 🔍

பேசாதிருத்தல்

paesaathiruthal


செயலற்றிருத்தல். வாத்யங்கள் வாய்த்தால் கூத்தாடுவாருடம்பு பேசாதிராதிறே (திவ். பெரியதி. 1,2,1, வ்யா. பக். 59) To keep quiet;

Tamil Lexicon


pēcātiru-
v. intr. பேசு+ஆ neg.+.
To keep quiet;
செயலற்றிருத்தல். வாத்யங்கள் வாய்த்தால் கூத்தாடுவாருடம்பு பேசாதிராதிறே (திவ். பெரியதி. 1,2,1, வ்யா. பக். 59)

DSAL


பேசாதிருத்தல் - ஒப்புமை - Similar