பேசகம்
paesakam
ஆந்தை ; கூகை ; முகில் ; யானை வாலினடி ; யானை வால்நுனி ; வாயில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யானைவாலின் நுனி. 4. Tip of elephant's tail ; வாயில் (யாழ். அக.) Gate; யானைவாலினடி. 3. The root of elephant's tail; மேகம். 2. Cloud ; ஆந்தை. 1. Owl ;
Tamil Lexicon
pēcakam
n. pēcaka . (யாழ். அக.)
1. Owl ;
ஆந்தை.
2. Cloud ;
மேகம்.
3. The root of elephant's tail;
யானைவாலினடி.
4. Tip of elephant's tail ;
யானைவாலின் நுனி.
pēcakam
n. prob.vēšikā.
Gate;
வாயில் (யாழ். அக.)
DSAL