மேசகம்
maesakam
இருள் ; கருமை ; புகை ; முகில் ; விரிந்த மயில்தோகை ; குதிரையின் பிடரிமயிர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புகை. (சங். அக.) 5. Smoke; முகில். (சங். அக.) 6. Cloud; விரிந்த மயிற்றோகை. (பிங்.) 1. Expanded plumage of a peacock; கருமை. (சங். அக.) 4. Blackness; இருள். (சங். அக.) 3. Darkness; குதிரையின் பிடரிமயிர். (பிங்.) 2. Mane of horse;
Tamil Lexicon
s. the eye of the peacock's tail, மயிற்றோகைக் கண்.
J.P. Fabricius Dictionary
மயிற்றோகைக்கண்.
Na Kadirvelu Pillai Dictionary
, [mēcakam] ''s.'' The eye of the peacock's tail, மயிற்றோகைக்கண். W. p. 673.
Miron Winslow
mēcakam
n. mēcaka.
1. Expanded plumage of a peacock;
விரிந்த மயிற்றோகை. (பிங்.)
2. Mane of horse;
குதிரையின் பிடரிமயிர். (பிங்.)
3. Darkness;
இருள். (சங். அக.)
4. Blackness;
கருமை. (சங். அக.)
5. Smoke;
புகை. (சங். அக.)
6. Cloud;
முகில். (சங். அக.)
DSAL