Tamil Dictionary 🔍

பெற்றார்

petrraar


காண்க : பெற்றோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பெற்றோர். பெற்றார் தளைகழல (திவ். இயற். 1, 20).

Tamil Lexicon


ஈன்றார்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''appel. n.'' Parents, இன்றார்.

Miron Winslow


peṟṟār
n. id.
See பெற்றோர். பெற்றார் தளைகழல (திவ். இயற். 1, 20).
.

DSAL


பெற்றார் - ஒப்புமை - Similar