Tamil Dictionary 🔍

பெருவள்ளி

peruvalli


வள்ளி வகை. (பதார்த்த. 437.) 1. Cultivated yam, m. cl., Dioscorea sativa; ஒருவகைக் கிழங்குக்கொடி. 2. Ping-stalked yam, m. cl., Dioscorea alata;

Tamil Lexicon


ஒரு கிழங்குக்கொடி.

Na Kadirvelu Pillai Dictionary


peru-vaḷḷi
n. id.+.
1. Cultivated yam, m. cl., Dioscorea sativa;
வள்ளி வகை. (பதார்த்த. 437.)

2. Ping-stalked yam, m. cl., Dioscorea alata;
ஒருவகைக் கிழங்குக்கொடி.

DSAL


பெருவள்ளி - ஒப்புமை - Similar