Tamil Dictionary 🔍

பெருவஞ்சி

peruvanji


பகைவர் நாட்டை எரிகொளுத்துவதைக் கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவர்நாட்டை எரிகொளுத்துவதைக் கூறும் புறத்துரை. (பு.வெ, 3, 22.) Theme describing the setting fire to an enemy's country ;

Tamil Lexicon


peru-vanjci
n. id.+
Theme describing the setting fire to an enemy's country ;
பகைவர்நாட்டை எரிகொளுத்துவதைக் கூறும் புறத்துரை. (பு.வெ, 3, 22.)

DSAL


பெருவஞ்சி - ஒப்புமை - Similar