பெருவெள்ளம்
peruvellam
பிரளய வெள்ளம். உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல் தான்விழுங்கி உய்யக்கொண்டகண்ணாளன் (திவ். பெரியதி. 2, 6, 7). The Deluge;
Tamil Lexicon
, ''s.'' Great inundation.
Miron Winslow
peru-veḷḷam,
n. id.+.
The Deluge;
பிரளய வெள்ளம். உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல் தான்விழுங்கி உய்யக்கொண்டகண்ணாளன் (திவ். பெரியதி. 2, 6, 7).
DSAL