பெருவழி
peruvali
நெடுஞ்சாலை ; வீட்டுநெறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரும் பாதை . (திவா.) பெருவழி நாவற் கனியினு மெளியன் (திவ். பெரியதி. 10, 9, 5). 1. High road; trunk road; முத்திநெறி. கருவழியாக்குங் கணக்கையறுத்துப் பெருவழி யாக்கும் (திருமந். 1374). 2. Path of salvation;
Tamil Lexicon
peru-vaḻi
n. id.+. [M. peru-vaḷi.]
1. High road; trunk road;
பெரும் பாதை . (திவா.) பெருவழி நாவற் கனியினு மெளியன் (திவ். பெரியதி. 10, 9, 5).
2. Path of salvation;
முத்திநெறி. கருவழியாக்குங் கணக்கையறுத்துப் பெருவழி யாக்கும் (திருமந். 1374).
DSAL