Tamil Dictionary 🔍

பெருவலி

peruvali


மிகு வலிமையுடையது ; பெருநோவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருநோவு. (யாழ். அக.) 2. Excessive pain; மிகு வலிமையுடையது. ஊழிற் பெருவலி யாவுள (குறள், 380). 1. That which is very stong or powerful;

Tamil Lexicon


பெருநோ.

Na Kadirvelu Pillai Dictionary


peru-vali
n. id.+.
1. That which is very stong or powerful;
மிகு வலிமையுடையது. ஊழிற் பெருவலி யாவுள (குறள், 380).

2. Excessive pain;
பெருநோவு. (யாழ். அக.)

DSAL


பெருவலி - ஒப்புமை - Similar