Tamil Dictionary 🔍

பெரும்போகம்

perumpoakam


மிகுந்த விளைவு ; பேரின்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேரின்பம். பெரும்போகம் பின்னும் புதிதாய் (திருக்கோ. 9). 2. Supreme bliss; மிகுந்த விளைவு. Colloq. 1. Bumper crop;

Tamil Lexicon


பேரனுபவம்.

Na Kadirvelu Pillai Dictionary


peru-m-pōkam
n. id.+.
1. Bumper crop;
மிகுந்த விளைவு. Colloq.

2. Supreme bliss;
பேரின்பம். பெரும்போகம் பின்னும் புதிதாய் (திருக்கோ. 9).

DSAL


பெரும்போகம் - ஒப்புமை - Similar