பெண்போகம்
penpoakam
எண்வகைப் போகத்துள் சிற்றின்பம் துய்க்கை ; முப்பத்திரண்டு அறங்களுள் பெண்ணின்பந் துய்க்கப் பிறனுக்கு உதவும் அறம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அஷ்டபோகங்களிலொன்றான சிற்றின்பந் துய்க்கை. (W.) 1. Sexual enjoyment with a woman, one of aṣṭa-pōkam, q. v.; முப்பத்திரண்டறங்களுள் பெண்ணின்பந்துய்க்கப் பிறனுக்கு உதவும் அறம். (பிங்.) 2. Aiding a man to obtain sexual enjoyment, one of muppattiraṇṭa-ṟam, q.v.;
Tamil Lexicon
, ''s.'' Enjoyment with a woman. 2. One of the thirty-two acts of charity, and of the eight enjoyments. See அறம், and போகம்.
Miron Winslow
peṇ-pōkam
n. id.+.
1. Sexual enjoyment with a woman, one of aṣṭa-pōkam, q. v.;
அஷ்டபோகங்களிலொன்றான சிற்றின்பந் துய்க்கை. (W.)
2. Aiding a man to obtain sexual enjoyment, one of muppattiraṇṭa-ṟam, q.v.;
முப்பத்திரண்டறங்களுள் பெண்ணின்பந்துய்க்கப் பிறனுக்கு உதவும் அறம். (பிங்.)
DSAL