பெரும்பாலும்
perumpaalum
அநேகமாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அனேகமாய். பயிலுற வுற்றபடி பெரும்பாலு மிப்பெருந் திருநகர் படைப்பான் (கம்பரா. நகர. 4). For the most part, mostly, generally, commonly; customarily;
Tamil Lexicon
மிகுதியும்.
Na Kadirvelu Pillai Dictionary
. For the most part, ge nerally, commonly, customarily, மிகுதியும்.
Miron Winslow
peru-m-pāl-um
adv. id.+.
For the most part, mostly, generally, commonly; customarily;
அனேகமாய். பயிலுற வுற்றபடி பெரும்பாலு மிப்பெருந் திருநகர் படைப்பான் (கம்பரா. நகர. 4).
DSAL