Tamil Dictionary 🔍

பெரும்புறக்கடல்

perumpurakkadal


சக்கரவாளமலையைச் சூழ்ந்துள்ள கடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சக்கரவாளகிரியைச் சூழ்ந்துள்ள கடல். பெரும்புறக் கடலை யடலேற்றினை (திவ். பெரியதி. 7, 10, 1). Outermost circumambient ocean beyond cakkaravāḷam;

Tamil Lexicon


peru-m-puṟa-k-kaṭal
n. id.+.
Outermost circumambient ocean beyond cakkaravāḷam;
சக்கரவாளகிரியைச் சூழ்ந்துள்ள கடல். பெரும்புறக் கடலை யடலேற்றினை (திவ். பெரியதி. 7, 10, 1).

DSAL


பெரும்புறக்கடல் - ஒப்புமை - Similar