பெருங்கால்
perungkaal
பெரிய வாய்க்கால் ; யானைக்கால் ; புயல்காற்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரிய வாய்க்கால். 2. Major channel; . See பெருங்காற்று. பெருங்காலெறிய (திருக்கருவை. பதிற்றுப்.). (W.) யானைகால். 1. Elephantiasis;
Tamil Lexicon
, ''s.'' The elephantiasis, or enlarged leg, யானைக்கால். 2. A large trench, பெருவாய்க்கால். 3. ''(p.)'' A strong Wind, a gale-oppos. to சிறுகால், சண்டமா ருதம்.
Miron Winslow
peru-ṅ-kāl
n. id.+ கால்1.
1. Elephantiasis;
யானைகால்.
2. Major channel;
பெரிய வாய்க்கால்.
peru-ṅ-kāl
n. id.+ கால்3.
See பெருங்காற்று. பெருங்காலெறிய (திருக்கருவை. பதிற்றுப்.). (W.)
.
DSAL