Tamil Dictionary 🔍

பெருமாள்

perumaal


பெருமையிற் சிறந்தவர் ; சேரர் பட்டப்பெயர் ; திருமால் ; முருகன் ; கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேரர் பட்டப்பெயர். குலசேகரப்பெருமாள். 2. Title of Cera king ; கடவுள். (திருப்பு.) 4.God; ¢திருமால். 3. Viṣṇu ; பெருமையிற் சிறந்தவ-ன்-ள். பாண்பெருமாள் (திவ். இராமாநுச. 11). 1.Person of eminence ;

Tamil Lexicon


, ''s.'' [''a change of'' பெருமான்.] a prince, a nobleman, பெருமையிற்சிறந் தோன். 2. Vishnu, திருமால்.

Miron Winslow


perumāḷ
n. id. [M. perumāḷ]
1.Person of eminence ;
பெருமையிற் சிறந்தவ-ன்-ள். பாண்பெருமாள் (திவ். இராமாநுச. 11).

2. Title of Cera king ;
சேரர் பட்டப்பெயர். குலசேகரப்பெருமாள்.

3. Viṣṇu ;
¢திருமால்.

4.God;
கடவுள். (திருப்பு.)

DSAL


பெருமாள் - ஒப்புமை - Similar