பெருமானடிகள்
perumaanatikal
சுவாமி ; அரசர் தலைவர் பட்டப்பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுவாமி. பெரியவிடைமேல் வருவாரவரெம் பெருமானடிகளே (தேவா.528, 1). வல்லத்துத் திருத்தீக்காலிப் பெருமானடிகளுக்கு (S. I. I. iii, 95). 1. Divine being, a term of reverence ; அரசர் தலைவர் பட்டப்பெயர்.(Insc.) 2. A title of kings and chieftains ;
Tamil Lexicon
perumāṉ-aṭikaḷ
n. பெருமான்+.
1. Divine being, a term of reverence ;
சுவாமி. பெரியவிடைமேல் வருவாரவரெம் பெருமானடிகளே (தேவா.528, 1). வல்லத்துத் திருத்தீக்காலிப் பெருமானடிகளுக்கு (S. I. I. iii, 95).
2. A title of kings and chieftains ;
அரசர் தலைவர் பட்டப்பெயர்.(Insc.)
DSAL