மாமடிகள்
maamatikal
கணவன் அல்லது மனைவியின் தந்தை ; தாயின் உடன்பிறந்தான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மாமடி. மற்றை மாமடிக ளிடுசாபமும் (குமர. பிர. மீனாட். பிள். 67).
Tamil Lexicon
māmaṭikaḷ
n. prob. மாமன் + அடிகள்.
See மாமடி. மற்றை மாமடிக ளிடுசாபமும் (குமர. பிர. மீனாட். பிள். 67).
.
DSAL