Tamil Dictionary 🔍

பெருந்தேவபாணி

perundhaevapaani


இசைப்பாவகையுள் ஒன்று ; ஓர் இலக்கியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுளரைத் துதிக்கும் இசைப்பாவகை. (சிலப். 6, 35, உரை.) 1. A kind of song in praise of gods, opp. to ciṟu-tēva-pāṇi; பதினொராந் திருமுறையைச் சார்ந்ததும் நக்கீரதேவர் இயற்றியதுமான ஒரு பிரபந்தம். 2. A poem in praise of šiva in patiṉorān-tirumuṟai by Nakkira-tēvar;

Tamil Lexicon


இசைப்பா வகையுளொன்று.

Na Kadirvelu Pillai Dictionary


peru-n-tēva-pāṇi
n. id.+.
1. A kind of song in praise of gods, opp. to ciṟu-tēva-pāṇi;
கடவுளரைத் துதிக்கும் இசைப்பாவகை. (சிலப். 6, 35, உரை.)

2. A poem in praise of šiva in patiṉorān-tirumuṟai by Nakkira-tēvar;
பதினொராந் திருமுறையைச் சார்ந்ததும் நக்கீரதேவர் இயற்றியதுமான ஒரு பிரபந்தம்.

DSAL


பெருந்தேவபாணி - ஒப்புமை - Similar