Tamil Dictionary 🔍

பெருநம்பி

perunampi


இளவரசருக்குரிய பட்டப்பெயர் ; மந்திரியின் பட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசகுமாரர்க்குரிய பட்டப்பெயர். பெருநம்பி யாக வென்றான் (சீவக. 2913). 1. Title of a royal prince; அரசர்க்குரிய விபவமெல்லாம் பெறும் மந்திரியின் பட்டம். பெருநம்பி குலச்சிறை (தேவா. 737, 4). 2. Title of a minister to whom royal honours are shown;

Tamil Lexicon


peru-nambi
n. id.+.
1. Title of a royal prince;
அரசகுமாரர்க்குரிய பட்டப்பெயர். பெருநம்பி யாக வென்றான் (சீவக. 2913).

2. Title of a minister to whom royal honours are shown;
அரசர்க்குரிய விபவமெல்லாம் பெறும் மந்திரியின் பட்டம். பெருநம்பி குலச்சிறை (தேவா. 737, 4).

DSAL


பெருநம்பி - ஒப்புமை - Similar