கோப்பெருந்தேவி
koapperundhaevi
பட்டத்தரசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பட்ட மகிஷி. ஓர்த்துடனிருந்த கோப்பெருந்தேவி (சிலப். 27, 251). Chief queen consort;
Tamil Lexicon
kō-p-peru-n-tēvi,
n. id. +.
Chief queen consort;
பட்ட மகிஷி. ஓர்த்துடனிருந்த கோப்பெருந்தேவி (சிலப். 27, 251).
DSAL