வழிப்பெருந்தேவி
valipperundhaevi
பட்டத்தரசிக்கு அடுத்த தேவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பட்டமகிஷிக்கு அடுத்த தேவி. சேதியர் பெருமகன் வழிப்பெருந் தேவியொடு (பெருங். வத்தவ. 3, 110) . Junior queen;
Tamil Lexicon
vaḻi-p-peruntēvi
n. id.+.
Junior queen;
பட்டமகிஷிக்கு அடுத்த தேவி. சேதியர் பெருமகன் வழிப்பெருந் தேவியொடு (பெருங். வத்தவ. 3, 110) .
DSAL