Tamil Dictionary 🔍

பெரும்பான்மை

perumpaanmai


பெரும்பாலும் ; புகழுரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புகழுரை. தலைமகளைப் பெரும்பான்மை கூறி (திருக்கோ. 164, உரை). --adv. 1. Praise; பெரும்பாலும். பெரும்பான்மையு மறிதற் கரிதாம் விதி (இறை. 3, பாட்டு. 50). 2. For the most part, usually;

Tamil Lexicon


மகுபான்மை.

Na Kadirvelu Pillai Dictionary


peru-m-pāṉmai
id.+. n.
1. Praise;
புகழுரை. தலைமகளைப் பெரும்பான்மை கூறி (திருக்கோ. 164, உரை). --adv.

2. For the most part, usually;
பெரும்பாலும். பெரும்பான்மையு மறிதற் கரிதாம் விதி (இறை. 3, பாட்டு. 50).

DSAL


பெரும்பான்மை - ஒப்புமை - Similar