Tamil Dictionary 🔍

பெருஞ்சோற்றுவஞ்சி

perunjchotrruvanji


போர் மேற்கொண்ட அரசன் படையாளர்க்கு உண்டியளித்து முகமன் செய்தலைக் கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பெருஞ்சோற்றுநிலை. பின்றாச் சிறப்பிற் பெருஞ்சோற்று வஞ்சியும் (சிலப். 25, 144).

Tamil Lexicon


peru-nj-cōṟṟu-vanjci
n. id.+.
See பெருஞ்சோற்றுநிலை. பின்றாச் சிறப்பிற் பெருஞ்சோற்று வஞ்சியும் (சிலப். 25, 144).
.

DSAL


பெருஞ்சோற்றுவஞ்சி - ஒப்புமை - Similar