Tamil Dictionary 🔍

பெருங்குறிஞ்சி

perungkurinji


கொடிவகை ; பூண்டுவகை ; குறிஞ்சிப்பாடீடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. A poem. See குறிஞ்சிப்பாட்டு. கபிலர் பாடிய பெருங்குறிஞ்சி யினும் (பரிபா. 19, 77, உரை). பூடுவகை. (பிங்.) 2. A species of conehead, m. sh., Strobilanthes consanguineus typica; கொடிவகை. 1. A species of scammony swallowwort, m. cl., Secamone emetica;

Tamil Lexicon


இது சங்கநூல்களுளொன்று.

Na Kadirvelu Pillai Dictionary


peru-ṅ-kuṟinjci
n. id.+.
1. A species of scammony swallowwort, m. cl., Secamone emetica;
கொடிவகை.

2. A species of conehead, m. sh., Strobilanthes consanguineus typica;
பூடுவகை. (பிங்.)

3. A poem. See குறிஞ்சிப்பாட்டு. கபிலர் பாடிய பெருங்குறிஞ்சி யினும் (பரிபா. 19, 77, உரை).
.

DSAL


பெருங்குறிஞ்சி - ஒப்புமை - Similar