வரலாற்றுவஞ்சி
varalaatrruvanji
போர்க்களத்துச் செல்லும் படையெழுச்சியைக் கூறும் பிரபந்தம். (இலக். வி. 869) . A poem describing the march of an army to the battle-field ; பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் தலைவனது குலப்பிறப்பு முதலிய பல சிறப்பையும் கீர்த்தியையும் வஞ்சிப்பாவாற் கூறும் பாடல்வகை . A panegyric in vaci-p-pā on the noble birth, greatness and fame of a hero, one of the 96 pirapantam , q.v. ;
Tamil Lexicon
, ''s.'' A panegyric in the வஞ்சிப்பா verse on high birth, greatness and fame. See பிரபந்தம். நதியின்வரலாறு. The tributaries of a river.
Miron Winslow
varalāṟṟ-vanjci
n. id.+ வஞ்சி2.
A panegyric in vanjci-p-pā on the noble birth, greatness and fame of a hero, one of the 96 pirapantam , q.v. ;
பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் தலைவனது குலப்பிறப்பு முதலிய பல சிறப்பையும் கீர்த்தியையும் வஞ்சிப்பாவாற் கூறும் பாடல்வகை .
varalāṟṟu-vanjci
n. id.+ வஞ்சி3.
A poem describing the march of an army to the battle-field ;
போர்க்களத்துச் செல்லும் படையெழுச்சியைக் கூறும் பிரபந்தம். (இலக். வி. 869) .
DSAL