Tamil Dictionary 🔍

பெருஞ்சோற்றுநிலை

perunjchotrrunilai


போர் மேற்கொண்ட அரசன் படையாளர்க்கு உண்டியளித்து முகமன் செய்தலைக் கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர்மேற்கொண்ட அரசன் படையாளர்க்கு உண்டியளித்து முகமன்செய்தலைக்கூறும் புறத்துறை. பிண்ட மேய பெருஞ்சோற்றுநிலையும் (தொல். பொ. 63). Theme of a king giving feast to his soldiers on the eve of battle;

Tamil Lexicon


peru-nj-cōṟṟu-nilai
n. பெருஞ்சோறு+. (Puṟap.)
Theme of a king giving feast to his soldiers on the eve of battle;
போர்மேற்கொண்ட அரசன் படையாளர்க்கு உண்டியளித்து முகமன்செய்தலைக்கூறும் புறத்துறை. பிண்ட மேய பெருஞ்சோற்றுநிலையும் (தொல். பொ. 63).

DSAL


பெருஞ்சோற்றுநிலை - ஒப்புமை - Similar