Tamil Dictionary 🔍

பெருங்காடு

perungkaadu


பெரிய வனம் ; சுடுகாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரிய வனம். (பிங்.) 1. Extensive jungle; சுடுகாடு. பெருங்காட்டுப் பண்ணிய . . . ஈமம் (புறநா. 246). 2. Burning-ground;

Tamil Lexicon


, ''s.'' Large jungle.

Miron Winslow


peru-ṅ-kāṭu
n. id.+.
1. Extensive jungle;
பெரிய வனம். (பிங்.)

2. Burning-ground;
சுடுகாடு. பெருங்காட்டுப் பண்ணிய . . . ஈமம் (புறநா. 246).

DSAL


பெருங்காடு - ஒப்புமை - Similar