பெரியவர்
periyavar
உயர்ந்தோர் ; முன்னோர் ; முதியோர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதியவர். Loc. 2. The aged; உயர்ந்தோர். பெரியவர் கேண்மை பிறைபோல . . . . நந்தும் (நாலடி, 125). 1. The great; முன்னோர். எங்கள் பெரியவர் தேடிவைத்த ஆஸ்தி. 3. Ancestors;
Tamil Lexicon
periyavar
n. பெரு-மை. [K. piriyavar.]
1. The great;
உயர்ந்தோர். பெரியவர் கேண்மை பிறைபோல . . . . நந்தும் (நாலடி, 125).
2. The aged;
முதியவர். Loc.
3. Ancestors;
முன்னோர். எங்கள் பெரியவர் தேடிவைத்த ஆஸ்தி.
DSAL