Tamil Dictionary 🔍

படியோர்

patiyor


உலகோர் ; வணங்காத பகைவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[வணங்காதோர்] பகைவர். படியோர்த் தேய்த்த பணிவி லாண்மைக் கொடியோள்கணவன். (மலைபடு. 423). Enemies, as those who do not bow down;

Tamil Lexicon


paṭiyōr,
n. படி -.
Enemies, as those who do not bow down;
[வணங்காதோர்] பகைவர். படியோர்த் தேய்த்த பணிவி லாண்மைக் கொடியோள்கணவன். (மலைபடு. 423).

DSAL


படியோர் - ஒப்புமை - Similar