பெரியவன்
periyavan
தக்க வயது அடைந்தவன் ; மூத்தோன் ; பெரிய நிலையில் உள்ளவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தக்கபிராய மடைந்தவன். 1. Grown-up man; மூத்தோன். தம்பியை நோக்கிப் பெரியவன் ... என்றான் (கம்பரா. சித்திர. 57). 2. Senior, elder; பெரிய நிலையிலுள்ளவன். 3. Bigwig;
Tamil Lexicon
, ''s.'' A grown-up man. 2. A man in authority or office, a man of wealth, or excellence, மேன்மையுள்ளோன்.
Miron Winslow
periyavaṉ
n. பெரு-மை.
1. Grown-up man;
தக்கபிராய மடைந்தவன்.
2. Senior, elder;
மூத்தோன். தம்பியை நோக்கிப் பெரியவன் ... என்றான் (கம்பரா. சித்திர. 57).
3. Bigwig;
பெரிய நிலையிலுள்ளவன்.
DSAL