பெரியதேவர்
periyathaevar
ஆளும் அரசனுக்கு முன் ஆண்ட அரசன் (Insc.) 1. The predecessor of a ruling king; நந்திதேவர் (பெரியபு. வெள். 44.) 2. The sacred bull Nandi;
Tamil Lexicon
periya-tēvar,
n. Id.+.
1. The predecessor of a ruling king;
ஆளும் அரசனுக்கு முன் ஆண்ட அரசன் (Insc.)
2. The sacred bull Nandi;
நந்திதேவர் (பெரியபு. வெள். 44.)
DSAL