Tamil Dictionary 🔍

பெரியவள்

periyaval


ஆண்டு முதிர்ந்தவள் ; பூப்படைந்தவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வயது முதிர்ந்தவள். 1. Elderly woman; இருதுவானவள். 2. A girl who has attained puberty;

Tamil Lexicon


periyaval
n. பெரு-மை.
1. Elderly woman;
வயது முதிர்ந்தவள்.

2. A girl who has attained puberty;
இருதுவானவள்.

DSAL


பெரியவள் - ஒப்புமை - Similar