பெட்டிவரிசை
pettivarisai
ஆதிதிராவிடரில் மணப்பெண் புக்ககம் செல்லும்போது எடுத்துச் செல்லும் வரிசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆதிதிராவிடரில் மணப்பெண் புக்கவீடு செல்லும்போது கொண்டுசெல்லும் வரிசை. (E. T. vi, 97.) Presents taken by an ādi-drāvida bride when she goes to her bridiegroom's house;
Tamil Lexicon
peṭṭi-varicai
n. id.+
Presents taken by an ādi-drāvida bride when she goes to her bridiegroom's house;
ஆதிதிராவிடரில் மணப்பெண் புக்கவீடு செல்லும்போது கொண்டுசெல்லும் வரிசை. (E. T. vi, 97.)
DSAL