Tamil Dictionary 🔍

பெருந்திசை

perundhisai


வடக்கு முதலிய முதன்மைத் திசை ; நீண்ட நிலப்பரப்புள்ள திக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வடக்குமுதலிய முக்கிய திசை. 1. Any of the four cardinal points; நிண்ட நிலப்பரப்புள்ள திக்கு. வடதிசை பெருந்திசை யாகலின் (சிலப். 5, 94, உரை). 2. A direction in which the land-area is extensive;

Tamil Lexicon


peru-n-ticai
n. id.+.
1. Any of the four cardinal points;
வடக்குமுதலிய முக்கிய திசை.

2. A direction in which the land-area is extensive;
நிண்ட நிலப்பரப்புள்ள திக்கு. வடதிசை பெருந்திசை யாகலின் (சிலப். 5, 94, உரை).

DSAL


பெருந்திசை - ஒப்புமை - Similar