ஊர்நேரிசை
oornaerisai
பாட்டுடைத் தலைவனது ஊரைச் சிறப்பித்து நேரிசை வெண்பாவினால் பாடப்படும் சிற்றிலக்கியவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைவனது ஊரைநேரிசைவெண்பாவாற் சிறப்பிக்கும் பிரபந்தவகை. (இலக். வி. 830, உரை.) Poem incorporating the name off the hero's town, containing 50, 70 or 90 nēricai-veṇpā verses written in eulogy of the town or place of residence of the hero;
Tamil Lexicon
, ''s.'' A poem in the நேரிசைவெண்பா incorporated with the name of the hero's town, ஓர்பிரபந்தம்.
Miron Winslow
ūr-nēr-icai
n. id.+.
Poem incorporating the name off the hero's town, containing 50, 70 or 90 nēricai-veṇpā verses written in eulogy of the town or place of residence of the hero;
தலைவனது ஊரைநேரிசைவெண்பாவாற் சிறப்பிக்கும் பிரபந்தவகை. (இலக். வி. 830, உரை.)
DSAL