Tamil Dictionary 🔍

பெயர்த்திரிசொல்

peyarthirisol


திரிந்து வழங்கும் பெயர்ச்சொல் ; தம் பொருளை அரிதில் விளக்கும் பெயர்ச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தம்பொருளை அரிதில் விளக்கும் பெயர்ச்சொல். (நன். 272, உரை.) 2. Archaic or classical noun; திரிந்துவழங்கும் பெயர்ச்சொல். (சீவக. 1774, உரை.) 1. Altered or changed form of a noun;

Tamil Lexicon


peyar-t-tiri-col
n. பெயர்+.
1. Altered or changed form of a noun;
திரிந்துவழங்கும் பெயர்ச்சொல். (சீவக. 1774, உரை.)

2. Archaic or classical noun;
தம்பொருளை அரிதில் விளக்கும் பெயர்ச்சொல். (நன். 272, உரை.)

DSAL


பெயர்த்திரிசொல் - ஒப்புமை - Similar