Tamil Dictionary 🔍

பெயர்த்தி

peyarthi


மக்கள்வயிற்றுப் பெண் ; பாட்டி ; கோள் முதலியவற்றின் பெயர்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாட்டி. (J.) 2. Grandmother; கிரகம் முதலியவற்றின் பெயர்ச்சி. சனிப்பெயர்த்தி. Movement, as of a planet from one irāci to another; மக்கள் வயிற்றுப்பெண். 1. Grand-daughter, as bearing the same name as her grandmother;

Tamil Lexicon


, ''s.'' [''com.'' பேத்தி.] Grand daughter. 2. ''[prov.]'' Grand-mother.

Miron Winslow


peyartti
n. Fem. of பெயரன்.
1. Grand-daughter, as bearing the same name as her grandmother;
மக்கள் வயிற்றுப்பெண்.

2. Grandmother;
பாட்டி. (J.)

peyartti
n. பெயர்-.
Movement, as of a planet from one irāci to another;
கிரகம் முதலியவற்றின் பெயர்ச்சி. சனிப்பெயர்த்தி.

DSAL


பெயர்த்தி - ஒப்புமை - Similar