Tamil Dictionary 🔍

பெயர்ச்சொல்

peyarchol


நால்வகைச் சொற்களுள் பொருளைக் குறிக்க வழங்கும் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நால்வகைச் சொற்களுள் பொருளைக் குறிக்க வழங்குஞ் சொல். Noun or pronoun, one of four parts of speech;

Tamil Lexicon


, ''s. [in gram.]'' A noun or pronoun.

Miron Winslow


peyar-c-col
n. id.+. (Gram.)
Noun or pronoun, one of four parts of speech;
நால்வகைச் சொற்களுள் பொருளைக் குறிக்க வழங்குஞ் சொல்.

DSAL


பெயர்ச்சொல் - ஒப்புமை - Similar