Tamil Dictionary 🔍

பெம்மான்

pemmaan


பெருமான் ; கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரியோன். (W.) 2. Great man; கடவுள். பிரமாபுரமேவிய பெம்மா னிவனன்றே (தேவா. 61, 1). 1. God;

Tamil Lexicon


(contr. of. பெருமான்), s. a great person.

J.P. Fabricius Dictionary


பெருமான்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pemmāṉ] ''s.'' [''contract. of'' பெருமான்.] A great person, உயர்ந்தவன். (சது.)

Miron Winslow


pemmāṉ
n. பெருமான்.
1. God;
கடவுள். பிரமாபுரமேவிய பெம்மா னிவனன்றே (தேவா. 61, 1).

2. Great man;
பெரியோன். (W.)

DSAL


பெம்மான் - ஒப்புமை - Similar