Tamil Dictionary 🔍

அம்மான்

ammaan


தாயுடன் பிறந்தவன் ; அத்தை கணவன் ; பெண் கொடுத்தவன் ; தந்தை ; கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாயுடன் பிறந்தவன். (பிங்.) 1. Mother's brother, maternal uncle; கடவுள். ஆழி யங்கைக் கருமேனி யம்மான் (திவ். திருவாய். 5, 1, 6). 5. God, as father; தகப்பன். மலரோனம்மான் (கம்பரா. மாரீசன். 220). 4. Father; அத்தை கணவன். Loc. 3. Husband of father's sister; பெண்கொடுத்தவன். Loc. 2. Wife's father;

Tamil Lexicon


நல்லம்மான், s. the mother's brother, maternal uncle, மாமன்; 2. father's sister's husband, அத்தை கணவன்; 3. the mother's elder brother, பெரியம்மான். அம்மாமி, அம்மந்தி, maternal uncle's wife. அம்மான்சேய், colloq. அம்மாஞ்சி, maternal uncle's son (அம்மான்+சேய்) ஒன்றுவிட்ட அம்மான், the mother's cousin.

J.P. Fabricius Dictionary


, [ammāṉ] ''s.'' Mother's brother, the maternal uncle, தாய்மாமன். 2. The father's sister's husband, அத்தைகணவன். ''(c.)'' 3. A father, தகப்பன். ''(p.)''

Miron Winslow


ammāṉ
n. id.
1. Mother's brother, maternal uncle;
தாயுடன் பிறந்தவன். (பிங்.)

2. Wife's father;
பெண்கொடுத்தவன். Loc.

3. Husband of father's sister;
அத்தை கணவன். Loc.

4. Father;
தகப்பன். மலரோனம்மான் (கம்பரா. மாரீசன். 220).

5. God, as father;
கடவுள். ஆழி யங்கைக் கருமேனி யம்மான் (திவ். திருவாய். 5, 1, 6).

DSAL


அம்மான் - ஒப்புமை - Similar