Tamil Dictionary 🔍

எம்மான்

yemmaan


எம் தந்தை ; எம் கடவுள் : எம் மகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எம் தந்தை. எம்மா னெம்மனையென்றனக் கெட்டனைச் சார்வாகார் (தேவா. 322, 3). 2. Our father; என் மகன். எம்மானே தோன்றினா யென்னை யொளித்தியோ (சீவக. 1801). My son; எம் சுவாமி. எந்தையே யெம்மானே யென்றென் றேங்கி (தாயு. ஆகார. 6). 1. Our lord;

Tamil Lexicon


, ''s.'' Our God, எம்மிறை வன். ''(p.)''

Miron Winslow


em-māṉ
n. என்2+மகன்.
My son;
என் மகன். எம்மானே தோன்றினா யென்னை யொளித்தியோ (சீவக. 1801).

em-māṉ
n. எம்+மான் suff.
1. Our lord;
எம் சுவாமி. எந்தையே யெம்மானே யென்றென் றேங்கி (தாயு. ஆகார. 6).

2. Our father;
எம் தந்தை. எம்மா னெம்மனையென்றனக் கெட்டனைச் சார்வாகார் (தேவா. 322, 3).

DSAL


எம்மான் - ஒப்புமை - Similar