Tamil Dictionary 🔍

பெரியம்மான்

periyammaan


தந்தைக்கு மூத்த சகோதரியின் கணவன். 2. Father's elder sister's husband; தாயுடன் பிறந்த சகோதரருள் மூத்தவன். (W.) 1. Eldest of mother's brothers;

Tamil Lexicon


periyammāṉ
n. id.+அம்மான்.
1. Eldest of mother's brothers;
தாயுடன் பிறந்த சகோதரருள் மூத்தவன். (W.)

2. Father's elder sister's husband;
தந்தைக்கு மூத்த சகோதரியின் கணவன்.

DSAL


பெரியம்மான் - ஒப்புமை - Similar