செம்மான்
semmaan
சக்கிலியன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சக்கிலியன். (சூடா.) (சிலப். 5, 32, உரை.) Shoemaker, one who works in leather ;
Tamil Lexicon
s. (fem. செம்மாத்தி, pl. செம் மார்), shoe-maker, leather dresser, சக்கிலி. In comb. it becomes செம்மார (as in செம்மாரப் பயல்).
J.P. Fabricius Dictionary
சக்கிலியன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cemmāṉ] ''s.'' (''fem.'' செம்மாத்தி. ''plu.'' செம்மார்.) Shoemaker, a worker in skins, சக் கிலி.--In combination it becomes, செம்மார --as செம்மாரப்பயல்.
Miron Winslow
cemmāṉ,
n. carman. [M. cemmān.]
Shoemaker, one who works in leather ;
சக்கிலியன். (சூடா.) (சிலப். 5, 32, உரை.)
DSAL