செம்மானம்
semmaanam
செவ்வானம் ; மழை பெய்தலைக் குறிக்கும் வானம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செக்கர்வானம். செம்மானத் தொளியன்ன மேனியான்காண் (தேவா. 711, 1.) 1. Roseate sky ; மழை பெய்தலைக் குறிக்கும் வானம். Tj. 2. Copper sky ;
Tamil Lexicon
s. red sky, செவ்வானம். செம்மானமிட்டிருக்கிறது, the sky is red.
J.P. Fabricius Dictionary
செக்கர்மேகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cemmāṉm] ''s.'' [''prop.'' செவ்வானம், which see.] ''(c.)''
Miron Winslow
cem-māṉam,
n. செம்-மை + வானம். [M. cemmānam.]
1. Roseate sky ;
செக்கர்வானம். செம்மானத் தொளியன்ன மேனியான்காண் (தேவா. 711, 1.)
2. Copper sky ;
மழை பெய்தலைக் குறிக்கும் வானம். Tj.
DSAL