பெண்பிள்ளை
penpillai
பெண்குழந்தை ; பெண்மனைவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனைவி. Loc. 3. Wife; பெண்குழந்தை. 1. Female infant, girl; ஸ்திரீ. நாயகப் பெண்பிள்ளாய் (திவ். திருப்பா. 7). 2. Woman;
Tamil Lexicon
, ''s.'' A female child; a woman. See பெண்.
Miron Winslow
peṇ-piḷḷai
n. id.+.
1. Female infant, girl;
பெண்குழந்தை.
2. Woman;
ஸ்திரீ. நாயகப் பெண்பிள்ளாய் (திவ். திருப்பா. 7).
3. Wife;
மனைவி. Loc.
DSAL